பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 74 ஆனால் வைதிக பிராமணர் அதைக் கண்டித்தனர். வேத சம்பந்திகள் இம்மாதிரியான ஆலய விக்ரஹ பூசை ஆபாசம், அவைதிகம், அநாகரிகம் என்று கண்டித்தனர். மனு கண்டித்தார். ஆலயங்களில் பூசை செய்யும் பிராம ணர்கள் மிலேச்சர், அநாரியர், அஞ்ஞானிகள், அற்பர் என்று பலவாறாகப் பேசினார். 0 நூல்: கண்ணிருந்தும் மக்கள் பலர் குருடரா வதேன்? 1906 நூலாசிரியர்: விச்சூர் முத்துக் குமாரசுவாமி முதலியார், பி. ஏ. (மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்) வள்ளல் பச்சையப்ப முதலியார் பச்சையப்ப முதலியார் உயிரோடிருந்த காலத்தி லேயே அவர் முதல் மனைவியை விரும்பினதாய்த் தெரி கிறதே யன்றி, இரண்டாவது மனைவியை விரும்பின தாய்த் தெரிய வில்லை. முதலியார் தமது இரண்டாவது விவாக காலத்திலே தம் இரண்டாம் மனைவிக்குச் சில: நகைகள் போட்டுப் பதினாயிரம் வராகன் பின்னர் கொடுப்பதாய் ஒலைச் சீட்டொன்றெழுதிக் கொடுத் திருந்தனர். ஆனால் அவர் நகைகள் போட்டனரே யன்றி தாம் ஓலைச் சீட்டுக் கொடுத்திருந்தபடி பதினாயிரம் வராகன் கொடுக்க வில்லை. 0 நூல்: பச்சையப்பன் (1937) பக்கம்-85 நூலாசிரியர் : T. பக்தவத்ஸலம், பி. ஏ.: (சென்னை லயோலா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்.) - - வேதங்கள் வேதங்கள் உண்டானதைப் பற்றி நோக்கும்போது: அவைகளுக்கு ஆசிரியர்கள் ஆரியர்களல்ல. ஆகவேதான்