பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

யிருந்தாற்போல் காணப்பட்டது. ஆகையால் அந்த ராஜ புத்ரியும் அக்களவைப்பற்றி ஒன்றும் வெளியிடாம லிருந்து விட்டாள்.

e நூல்: ராஜபுத்ர வீரர்கள் (1988)பக்கம்,38. நூலாசிரியர் : T. லக்ஷ்மிநாராயண ஐயங் கார், B.A:

மன்னன் பர்த்ருஹரியின் மனைவி பர்த்ருஹரி வடநாட்டை ஆண்டு வந்த மன்னன். அவனிடம் மந்திர சாஸ்திரங்களில் வல்ல அந்தணன் ஒரு வன், தேவியிடம் வேண்டி அதனால் கிடைக்கப்பெற்ற மாங்கனியைக் கொடுத்துப் பரிசு பெற்றான். மன்னன் அம் மாங்கனியைத் தான் உண்ணாது தன் மனைவியிடம் கொடுக்க, அவளுமதனைத் தான் விரும்பிய பணி யாளிடங் கொடுக்க, அப்பணிமகனுந் தான் காதல் கொண்ட பணிப்பெண்ணிற்குக் கொடுக்க, அவளும் தான் விரும்பிய இடையனொருவனுக்குக் கொடுக்க, அவனும் மலம் எடுப்பாளொருவளுக்குக் கொடுத்தான். இதனையறிந்த அரசன், அதிர்ச்சியடைந்து இல்லற வாழ்க்கையை விடுத்துத் துறவறத்தை மேற்கொண்

டான். -

ைநூல் : பர்த்ருஹரி முதலாவது நீதியியல்

பக்கம் - 5. . -

ராணி மீனாட்சி - மதுரை முதலிய தென்னாடுகளை ஆண்டிருந்த திருமலை நாயகர்க்குப் பெளத்திரரான விஜயரங்க் சொக்கநாத நாயகர் என்பார் அக்காலத்தில் சோழ ள் அரசாண்டு வந்தனர். அரசன் نه تنها انتزی هفت گانز انتقل ، டத்தரசியாகிய மீனாட்சி