பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மனோதத்துவங்கள் குறைந்து சகலராலும் இழிவாய் எண்ணப்பட்டு அவனும் அவனுடைய கைக்குழந்தையு மாக ஒன்றாய்க் கொலை செய்யப்பட்டார்கள். e நூல் : சரித்திரச் சுருக்கம் அதிகாரம்-1. பக்கம்-14. சரபோஜி ஸ்ரபோஜியின் காலத்திலே தஞ்சை மாளிகையில் வண்ணாத்தி ஒருத்தி இருந்தாள். அவள் மகா ரூபவதி. அவளது இயற்பெயர் குப்பிஜி. காரணச் சிறப்புப் பெயரோ ரூபி.ஜி. பார்வைக்கு அவளை வண்ணாத்தி என்று சொல்ல முடியாது. ராஜாத்தி என்றே சொல்ல வேண்டும். ஸ்ரபோஜிக்கு அவள் காமக்கிழத்தியானாள்; உடனே ராஜாத்தி ஆகிவிட்டாள். அந்தப் புரத்திலே அவளுக்குத்தான் அக்கிர ஸ்தானம். - கு நூல் : தேச ஜோதி (1946) பக்கம்-134. நூலாசிரியர் : எம். எஸ். சுப்பிரமணிய அய்யர். சிரோப் சிங் அவுரங்கசீபின் அதிகாரத்துக்கு அடங்கி, தக்ஷண: தேசத்தில் நவாபாய் விளங்கிய ஸ்-ல் பிர்சர்கான் என்ப வன் 1698 வருடத்தில் பெரும் போர் செய்து வெற்றி அடைந்தான். அதனால், செஞ்சிக்கோட்டை மகமதிய ரின் வசமாய் நின்றது. அம்மகமதிய நவாப், அவுரங்க பிேன் உத்தரவின்படி சிரோப் சிங் என்னும் ஒரு ராஜ புத்ர வீரனை, அக்கோட்டைக்குச் சிற்றரசனாக ஏற். படுத்தினன். சிரோப் சிங், தன்னுடைய ராணுவத்தில் காதர் என்னும் பெயருடைய போர் வீரன் ஒருவனை வைத்