பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 0 நூல்: தேசிங்கு ராஜன் (1917) பக்கம்-13, 17, 18, நூலாசிரியர் : சதாவதானம் தெ. கிருஷ்ணசாமிப் பாவலர். சிவாஜி (1627-1880) பல வாசகர்கள் சிவாஜிக்கு ஒரு மனைவி என்றும், மூன்று மனைவியர் என்றும், ஆறு மனைவியர் என்றும் பலவிதமாக எழுதியுள்ளனர். எட்டு மனைவியர் என்பதே சரி என்கிறார், மாநிலக் கல்லூரி வரலாற்றுத் துறை துணைப் பேராசிரியர், திரு. ந.க. மங்கள முருகேசன். "நியூ ஹிஸ்டரி ஆஃப் தி மராத்தாஸ்' " என்ற நூலின் ஆசிரியர் சர்தேசாய் (பக்கம் 257) சிவாஜி யின் எட்டு மனைவியரின் பெயர்களையும் அறிவிக்கிறார். 1. சாய் பாய் நிம்பலகார் சகுனா பாய் ஷிர்கே கோயரா பாய் ஷிர்கே புட்லி பாய் மொஹைடி லட்சுமி பாய் விச்சாரே சக்வார் பாய் கெய்க்வார் காஷி பாய் ஜாதவ் குணவந்த் பாய் இங்ளே

இவை அவர்களுடைய பெயர்கள். இவர்களைத் தவிர திருமணம் செய்துகொள்ளாத இரண்டு மனைவியரும் இருந்தனர். இவர்களில் சிவாஜி இறக்கும்போது மூவர் மட்டுமே உயிருடன் இருந்தனர். சிவாஜி இறந்தபோது புட்லிபாய் என்பவரே உடன்கட்டை ஏறினார் என்கிறார்,

ைஇதழ்: ஆனந்த விகடன்