பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தான்; பிரம்பினால் அவர்களைத் தலையில் அடித்தான். அவன் சபையில் தாசிகளும், பாட்டுக்காரர்களும், கூத்தாடிகளும், சூதாடிகளுமே நிரம்பி யிருந்தார்கள். அரசன் அவர்களுக்கே பட்டுப் பீதாம்பரங்களையும் முத்து மாலைகளையும் அளித்தான். அவன் 36 கிராமங் களைக் கச அரசர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான். சிங்கராஜன் என்பவன் பெண்ணை மணந்து கொண் டான். அவளுக்குத் தித்தை என்பது பெயர். அரசன் அவளிடம் அதிக அன்பும் பிரீதியும் வைத்து, அவள் சொற்படியே எவ்விதத்திலும் நடந்து வந்தான். அதனால், அரசனுக்குத் தித்தாகே மன் என்னும் பெயரும் வழங்கிற்று. 0 நூல்: இராஜ தரங்கிணி பக்கம் - 83, 84. திருமலை நாயகர் திருமலை நாயகர் ஒரு பட்டர் மனைவியுடன் தகாத வழியில் நடந்து வந்ததாகவும், அவளிடமிருந்து இரவில் திரும்பி வரும்போது, ஒரு கிணற்றில் விழுந்து இறந்த தாகவும் அந்தப் பட்டர் அக் கிணற்றைத் துர்த்து விட்ட தாகவும் சொல்கின்றனர். - 0 நூல் : தமிழ் உணர்ச்சி (1947) பக்கம் - 20. நூலாசிரியர் : யோகி. சு. த் தா ன ந் த பாரதியார். - நெப்போலியன் (1769-1821) நெப்போலியனுக்குக் காதலிகள் அதிகம். ஒர் பெண்ணைப் பார்த்து மனதைப் பறிகொடுத்தால் எவ்வாறும் அவளை அடைவதையே கருத்தாகக் கொண் டிருப்பான். மேடம் டி போரஸ் என்னும் மங்கையின் மீது ஆசை கொண்டானாம்: அவளைச் சந்தோஷப்