பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 தேன் எனக்கேட்டு அரசன் திடுக்கிட்டு ராச்சிய முழுதும் மந்திரி வசமாக்கித் துறவடைந்து ராம நாமம் பஜித்துக் காடடைந்து பெருமாளைத் தரிசித்து அவ்விட நீங்கியப் பாற் சென்று ஒரு பகீரையடைய, அப்பகீர் தனக்குப் பெருமாள் கொடுத்த இரண்டப்பத்தை வைத்துக் கொண்டு இவரைக் கண்டு இவர்க்கு ஒரு அப்பம் போதுமேயென்று எண்ணி, இவரை நீ புதியவனிங்கிருத் தல் கூடாதெனப் பலக்புகார் சற்றகல இருந்தனர். 0 நூல்: அபிதான சிந்தாமணி (1910) பக்கம் 646, 647, நூலாசிரியர் : ஆ. சிங்கார வேலு முதலியார். பிலிப் ராணி ஒலிம்பியாஸ்-பிலிப்பின் பட்டமகிஷி! அரி யணை ஏறக்காத்திருந்த அலெக்ஸாண்டரின் தாய்! கண் டோர் வியந்து-சம்பந்தப் பட்டோர் பொறாமைப் படு கின்ற அளவுக்கு பிலிப்பின் காதற் பயிற்சிகள் வளர்ந்து காதலியர்களின் பட்டியல்களும் உயர்ந்து வந்த நிகழ்ச்சி கள் கொஞ்ச நாட்களாகவே மாவிடோனிய அரண்மனை யில் சலசலப்பை உண்டாக்கி வந்தன! சூழ்நிலையின் வேகத்தால், கிரேக்க அரச பீடத்தையே கவர்கின்ற அளவிற்கு இந்த சலசலப்பு வளர்ந்தும் விட்டது. இல்லை வளர்த்து விட்டான் பிலிப் !! தளபதி அட்லாஸின் தங்கை மகள் "கிளியோபாட்ரா வைத் தன் காதற் பயிற்சிக் கூடத்திலேயிருந்து அரண்மனைக்கே கம்பீர மாக அழைத்து வந்து விட்டான் பிலிப்! 0 நூல் : அலெக்ஸாண்டர் (1954) பக்கம் 12, 13, நூலாசிரியர்: கெளதமன்.