பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4及 ஜார் மன்னன் இங்கிலாந்துக்கு ஒரு ஷேக்ஸ்பியர், இத்தாலிக்கு ஒரு தாந்தே, பிரான்சுக்கு ஒரு வால்டேர், ஜெர்மனிக்கு ஒரு கதே - அதுபோல் ரஷ்யாவுக்கு ஒரு புஷ்கின். இவன் தனது முப்பத்திரண்டாவது வயதில் 'கோன் சரோவா’ என்ற பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான். அவள் உலக அழகிகளுள் ஒருத்தி, அதனால் எல்லோருக்கும் அவள்மீது இச்சை ஏற்பட்டது. ஜார் மன்னன் சாகசமாகப் புஷ்கின் மனைவியைத் தன் காமப் பத்தினியாக்கிக் கொண்டான். மன்னனுக் கும் அவளுக்கும் இந்த இரவு நேர நட த்தை நிற்காமல் நீடித்துக் கொண்டே இருந்தது. அவள் செய்து வந்த இந்த ஆரம்ப அயோக்கியத்தனம் புஷ்கினுக்குத் தெரியாது. 0 நூல்: எப்போதும் இருப்பவர்கள் (1952) பக்கம்-6, 7. நூலாசிரியர்: கவிஞர்சுராதா. ஜூலியஸ் எசேர் (கி.மு. 102 - கி.மு. 44) அலெக்ஸாந்திரியாப் போருக்குப்பின் ஜூலியஸ் வnசர் எகிப்தின் அரசுரிமையைக் குளியோபாத்திரா விற்கும் அவளது தம்பிக்கும் வழங்க விரும்பி, அவ்விரு வரையும் தன்னிடம் வரவழைத்து, "என்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாடாக நான் எகிப்தைக்கருதியபோதி லும், இந்நாட்டின் முடியரசின் உரிமையை உங்களிரு வர்க்கும் அளித்து, உங்களைக் கூட்டாட்சி செய்யுமாறு ஆணையிடுகிறேன்.’’ என்று சாற்றி nஸர் அவ்விரு வருக்கும் அரசுரிமையை வழங்கினான். - ஜூலியஸ் வnசர் எகிப்தில் தங்கியபோது, அந் நாட்டு அரசியான குளியோபாத்திராவுடன் களிதுத் வெ-3 - . . . . . . - * : *.*.