பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மகளை நடனஞ் செய்யச் செய்வாயென. அச்சித்திரா வதியானவள் "ஐயா என் மகள் மங்கைப் பருவமடைந்து புஷ்பவதியாகி ஒருவர் வீட்டிலும் நடித்ததில்லை. ஆத லால் அந்தப் பெண் மூங்கிலின் மேலேறி நடனஞ் செய் வாள். இதை அறிந்து கொள்ளுங்கோ ளென்றாள். அவள் தன் கழுத்திலணிந்த பொன்மாலையைச் சுழற்றி வீச அம்மாலையானது மனமகிழும்படி மணப்ப தற்குரிய மாலையாக யார் கழுத்தில் விழுகின்றதோ அவர் அம்மாதவிக்குப் பொருள் முதலியவை தந்து சம்ரட்சணை செய்து வருங் கணவராகும்படி கிருபை செய்வீராகில் என் மகள் வந்து நடனஞ் செய்யத் தடை யில்லையென்றாள். - இவ்விதமாகச் சித்திராவதி சொல்ல, பூர்வ சன்மத் தின் வினையால் வாணிபர் ஒப்புக்கொண்டமையால் மணப்பந்தலிடத்து மலைபோலும் பெருத்துக் குவிந்த தனங்களையு மிளமைப்பருவமுமுடைய அழகிய மாதவி நடனத்தைக் கண்டோர் நல்லது நல்லது என்று மகிழும் படி நடனஞ் செய்தாள். தெய்வ போகத்து அரம்பை நடனமுமிதற்கொவ்வாதென்றும், இந்த நடனத்தின் தன் மையை உரைப்பது அரிது அரிது என்றும் சொல்லினார் ö每翰算。 நாட்டியஞ்செய்து பின்பு மூங்கிலொன்றைவைத்து மாதவியானவள் அதன் மேலேறி யாவருக்கும் இனிமை யைத் தரும்படி வசனித்து இன்னிசையைப் பாடி, தன் கழுத்திலணிந்த ஆபரணமொன்றைக் கழற்றியெறிய அது அம்மணப்பந்தலில் அமர்ந்திருக்கும் கோவலனார் கழுத் தில் வந்து விழவே. அன்று முதல் பெருமையாகிய முலையையுடைய மாதவியோடுஞ் சு கித்து வாழ்ந்திருந் あfriす。 அங்கே அவளுடைய அன்பின் தன்மையைக் கண்டு அந்த வாணிபன் ஆசை கொண்டவளுக்கு வேண்டிய