பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே தொண்டா செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர். எ-ம், பத்தாவுக் கேற்ற பதிவிரதை யுண்டானால் எத்தாலுங் கூடி யிருக்கலாம்-சற்றேனும் ஏறுமாறாக விருப்பளே யாமாயிற் கூறாமல் சந்நியாசம் கொள். எனக்கூறி நீங்கி ஒரு காட்டின் வழிச் சென்றனர். e நூல்: அபிதான சிந்தாமணி (1910) பக்கம் 190. நூலாசிரியர் : ஆ. சிங்காரவேலு முதலியார்.