பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 உரை : சிறிது அளவினையுடைய மதுவைப் பெறின்; எங்களுக்கே தருவன், பெரிய அளவினையுடைய மது வைப் பெற்றானாயின்; அதனை யாம் உண்டு பாட: எஞ்சிய மதுவைத் தான் விருப்பி நுகர்வான். 0 நூல்: புற நானூறு. பாடல்: 235, பாடியவர் ஒளவையார் (அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது) விளக்க வுரை : சித்தாந்த கலாநிதி ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை (1951). அலெக்ஸாண்டர் (கி.மு. 356-323) நண்பர்கள் தயாரித்திருந்த கப்பற்படையில் ஏறி யூப்ரடீஸ் டெல்டாவில் புதிய துறைமுகங்கள் கட்டத் தகுதியான இடங்களைப் பார்வையிட்டுவரச் சென்ற போது, தன் நண்பனைப் போலவே ஒரு கொடிய விஷ ஜுரத்தால், தாக்கப்பட்டான் அலெக்ஸாண்டர். தன் வாழ்க்கையிலேயே, நான்காவது தடவையாகவும், இறுதி யாகவும் வந்துள்ள இந்தப் பேராபத்தைப்பற்றி அதிக மாகக் கவலை கொள்ளாமல், எந்த நோயையும் அளவு கடந்து குடிப்பதன் மூலம், சமாளித்து விடலாமென்ற அசட்டு தைரியத்தினால், அந்தச் சமயத்திலும், அளவு கடந்து குடிக்கத் தலைப்பட்டானாம், அலெக்ஸாண்டர்.

ைநூல் : அலெக்ஸாண்டர் (1954), பக்கம்219, 220. நூலாசிரியர் : கெளதமன்.

அன்வரி பாரnகப் பெருங் கவிஞர் அன்வரியின் பிறந்த வரு ஷத்தைப் போலவே அவர் இறந்த வருஷமும் தெளி வாகத் தெரியவில்லை. ஹி. 545-க்கும் 656-க்கும்