பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ! (கி.பி. 1150-1162) இடையில் அவர் காலமாகி யிருப் பார் என்று தெரிகிறது. அன்வரி ஆடம்பரமற்ற எளிய உணவையே விரும்பி யதாக அவர் பாட்டுக்களிலிருந்து தெரிகிறது. எனினும் அவர் அரசவைத் தொடர்பால் ஒரு சிறிது மதுப்பழக்க மும் கொண்டவராய் இருந்திருக்கலாம் என்று சொல்லப் படுகிறது. காடியைக் குடித்தால் நியாயத் தீர்ப்பு நாளில் ஊறப்போட்ட ஊறுகாயாகத்தான் வெளியாக நேருமே, கொஞ்சம் மது கிடைத்தால் நலமாயிற்றே. என்று அவர் எழுதிய பாடலும் ஒன்று உண்டு. 0 நூல் : பாரnகப் பெருங் கவிஞர்கள் (1955), பக்கம்-68, நூலாசிரியர்: ஆர்.பி. எம். கனி, பி.ஏ.,பி.எல். . அக்பர் (1542-1605) அக்பர் அன்பான ப்ரகிர்தி உள்ளவர்; அன்பில்லாத, வரும் அன்படையுமாறு செய்ய வல்லவர். ஸ-கபோக வைபவங்கள் சூழவிருந்தும், அவற்றால் மனம் மயங்கா மல் நல்லொழுக்கத்தில் நிலைபெற்றிருந்தார். உலக வின்பங்களிலும் அவருக்கு விருப்பம் இல்லை. பால்யத்தில் ஸ்-கபோகங்களிலும் மதுபானத்திலும் விருப்பமுற்றிருந் தும், சில காலத்தில் அவ்விருப்பத்தையெல்லாம் அகற்றி விட்டார். இ நூல் : அக்பர் (1914) , பக்கம்-38, 39 நூ ல ா சி ரி ய ர் : தி. செல்வக்கேசவராய முதலியார், எம். ஏ., (பச்சையப்பன் கலா சாலை) . -