பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஆஸ்கார் ஒயில்ட் (1856-1900) ஆஸ்கார் ஒயில்ட் சிறந்த எழுத்தாளர் 1856-ல் பிறந்து 1900-ல் மறைந்தார். 44 வருஷங்களில் அவர் எழுத்திலே இலக்கிய மின்சாரத்தைச் சிருஷ்டி செய்தார். இவர் ஜரிஷ்காரர்: கவிஞர், நாவலாசிரியர், நாட காசிரியர் கட்டுரையாளர், ஆராய்ச்சி மன்னர், சிந்தனை ஒவியர். பெண்மை எழில் நிறைந்த பார்வையான முகங்க ளோடு கூடிய அழகான பையன்களை அளவுக்கு மிஞ்சி ஒயில்ட் விரும்ப ஆரம்பித்தான். அழகான பையன்களைக் கண்டு காதலிக்கவே ஆரம்பித்து விட்டான். இது ஒரு பெரும்பிழை; ஜனங்கள் ஒயில்டை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒயில்டின் புகழ் ஒட்டம் பிடித்தது. எவ்வளவோ செல்வத்தையும் செல்வாக்கையும் ஆரம்பத்தில் பெற்றி ருந்த ஒயில்ட், இறுதியில் எல்லாம் இழந்துநோய்வாய்ப் பட்டு, தனக்கு ஒரு முக்கியமான ஆபரேஷன் செய்து கொள்ளப் பணமின்றி உயிர் நீத்தான். குடித்தே குட்டிச் சுவராய்ப் போனான். 0 நூல் : சிறையனுபவம் (ஆஸ்கார் ஒயில்ட்) முன்னுரை பக்கம் : 3, 13, தமிழாக்கம்: வி. ஆர். எம். செட்டியார், பி. ஏ; இந்திரா கபூர்தலா சமஸ்தானத்தைச் சார்ந்த ராஜகுமாரி இந்திரா, குடித்து விட்டு, மோட்டாரைத் தாறுமாறாக லண்டனில் ஒட்டிக் கொண்டு சென்றதற்காக, நவம்பர் 13-ம் தேதி, கைது செய்யப்பட்டு, லண்டன் மாஜிஸ்ட் ரேட் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டார். ஜாமினில் வெளி