பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. டி. என். ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வர வித்வான் T. N. ராஜரத்தினம் பிள்ளை திருமலையில் சென்ற 15-2-1948 ல் மது விலக்கு விதி களை மீறி நடந்து கொண்டதற்காக (சித்துார் அடிஷனல் முதல் வகுப்பு மாஜிஸ்டிரேட்டால் இம் மாதம் 17-ஆம் தேதி யன்று) ரூ. 500| = அபராதம் விதிக்கப்பட்டிருக் கிறார். e இதழ் : குண்டுசி (ஜூன்-1948) நடிகர் வி. ஏ. செல்லப்பா சிறந்த பாடகரும், நடிகருமாகிய வி. ஏ. செல்லப்பா குடிமயக்கத்தில் இறந்தார்.

  • முதல் தமிழ்த் திரைப்படமாகிய காளிதாஸ்: என்னும் படத்தில் டி. பி. ராஜலெட்சுமியோடு நடித்தவர் இவர்.

தாகின் நூ விடுதலை பெற்ற பர்மாவின் முதல் பிரதமரானார் தாகின் நூ என்பவர் 12-ஆம் வயதிலேயே குடிபோதை யில் உருண்டு புரண்டு உள்ளூரில் போக்கிரிப் பட்டம் பெற்றவர். இவரது தந்தை இவரை நெற்களஞ்சியத்தில் பூட்டி வைத்தாராம். அங்கேயும் மது அவருக்குக் கிடைத்து வந்தது. அவருடைய நண்பர்கள் ஜன்னல் வழி யாக அவருக்கு மது வழங்கி வந்தனராம். - . v..." .w. е நூல் : இருபதாம் நூற்றாண்டு மேதைகள் பக்கம்-90