பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. ஆரோக்கியத்திற்கு வழி நாகரிகத்தைப் போல் ஆரோக்கியமும், ஒரு பிரதான மான விஷயம். எல்லோரும் நாகரிகம் வேண்டு மென்று விரும்புகிருேம். ஆனல் ஆரோக்கியத் தை அவ்விதம் விரும்புகிருேமா ? இல்லை. ஆயினும் நாகரிகத்தை அடைவதற்குக்கூட ஆரோக்கியம் அவசியம். அதல்ை அதை அடையும் நெறியும் ஆராய்தற்கு உரியதே. சில தினங்களுக்கு முன்னர் நாலைந்து நண்பர் கள் விருந்து உண்டுகொண்டிருந்தோம். அப்பொ ழுது சிலர் வெகு சுறுசுறுப்பாய்த் தாம் மேற். கொண்ட காரியத்தை நாலைந்து நிமிஷங்களில் முடித்துவிட்டனர். ஆனல் மற்றவர்கள், வெகு சோம்பலாய், மெதுவாக ஒவ்வொரு பதார்த்தமாக மென்றுமென்று சுவைத்துச் சுவைத்துக் காலத்தை நீட்டிக்கொண்டே இருந்தனர். உண்பவன் உண் ணுங்கால்........... . தாங்கான் ' என்று ஆசாரக் கோவை கூறுகின்றதே, சாப்பிடும் காரியத்தில் இவ்வளவு காலதாமதமா என்று ஒருவர் கேட்டார். மற்ருெருவர், உணவின்பம் மிகத் தாழ்ந்த தன்ருே? அதில் அதிக நேரம் செலவிடுதல் 93