பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு ? மனிதன் அதோடு கிற்கவில்லை. அப்பா, உனக்கு இன்னும் சந்தேகம் இருந்தால் உன் அண்ணனைக் கேட்டுப் பார் ' என்று கூறினன். அவன் இவ்விதம் சொல்லி வாய் மூடுமுன், அண்ணன், தம்பி கிணறு அவருடையதுதான்; அவர் கையிலுள்ளது தடி, ஜாக்கிரதை 1 என்று தம்பியைப் பார்த்துச் சொன்னன். தம்பி பார்த்தான். என்ன சொல்வான்? சரி, அதிருக்கட்டும். அண்ணு! வாளி உன்னுடையது என்கிருயே, அது எப்படி?’ என்று அண்ணனிடம் கேட்டான். தம்பீ, தந்தை வைத்துப்போன வாளிதான். ஆலுைம் இப்பொழுது அது என் வாளிதான். அவரிடம் கேட்டுப் பார் என்று,அண்ணன் பதில் உரைத்தான். தம்பி கேட்க வேண்டியதில்லை. அன்னிய மனி தன், தானகவே, அப்பா, அதில் என்ன சந்தேகம்' என்று தடி பிடித்த கையைத் தாக்கிச் சொன்னன். இந்தச் சமயத்தில் தம்பி யோசித்தானே இல்லை யோ, நான் யோசித்தேன் : அண்ணனுக்கு அன் னியன் சாட்சி அன்னியனுக்கு அண்ணன் சாட்சி. இதற்கு என்ன காரணம் ? அண்ணனுக்கு அன்னியன் உதவி வேண்டியதுதான். கங்தை வைத்துப்போன வாளியைத் தனது என்று அகி 40