பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi நோாக, எளிதிற் செல்லச் செய்யும் ஆற்றல் எல்லாருக்கும் வாய்ப்பதன்று. நேர்மையும், எளிமையும், தெளிவும், சிறந்த உரைநடைக்கு இன்றியமையாத குணங்களாகும். இக் குணங்கள் இக்கட்டுரைகளிலே சிறந்து விளங்குவது பாராட்டி எடுத்துக் கூறத்தகுவது. விஷயங்களைத் தெளிவாக எடுத்துக் கூறுதல் ஒருவகை ஆற்றல்; அவற்றை மனத்திற் பகியும்படி செய்வது பிறி Q தாருவகை ஆற்றல். விஷயங்களைப் படம் தீட்டுவ ஆ) போன்று மனக்கண் முன்னே சித்திரித்துக் காட்டுவதிலே இவ்வகை ஆற்றல் புலனுகிறது. பொருளற்ற, வெறுஞ் சொல் லடுக்குக்களாலே சித்திரித்தால், விஷயம் மனத்திற் பதிந்து விடுவதில்லை. விஷய விளக்கத்திற்கு அநுகூலமாகிய உதாரணங்களின் சிறப்பினுலும், உபமானங்களின் அழகின அலும், விஷயத்தை அடுத்தும் அதற்கு முன்பும் பின்புமா யமைந்த பொருள்கள், நிகழ்ச்சிகள் முதலியவற்றின் வர்ணனைகளாலும், மனம் மெழுகுபோல் இளகித் தன் மீது பொறிக்கப் பெறும் விஷய - முத்திரையை இனிகில் எளிதில் எற்றுப் பதித்து வைத்துக்கொள்ளுகிறது. இவ் வாறு அமைந்த சித்திரங்கள் இந்நூலில் உள்ளமை இதன் பெருமையை நன்கு உணர்த்துகிறது. மேற் குறித்த நலன்களோடு இந் நூலில் அங்கங்கே இலக்கியச் சுவை பரிமளிப்பதையும் வாசகர்கள் நுகர்ந்து இன்புறுவார்கள். குறள் முதலிய பெரு நால்கள் அவற்றை எடுத்தாளும் நூல்களுக்கு ஒரு தனிச் சுவையையும் பெரு மையையும் கல்குகின்றன. இவை வாசகர்களுடைய மனத்தை வசீகரித்து அவர்களது இன்பத்தைப் பெருக்குகின்றன. வசனம் எழுதுவோருள் ஒரு சிலர் தங்கள் நாலில் அடிக்கடி பழஞ் செய்யுட்களை உரைநடையில் அமைத்து, கருத்துத்கள்