பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Vii இடையறவு படும்படி செய்தும், தங்கள் நடைக்கும் பழஞ் செய்யுள் நடைக்குமுள்ள வேறுபாட்டினை நீக்க முடியாது கங்கள் எழமையைக் காட்டி த் துன் புறுத்தியும் வருகின் றனர் H இங்ஙனம் செய்தல் தங்கள் நாலுக்கு ஒரு குறை என்பதை யும், பண்டைப் புலவர்களுக்கு அபராதம் செய்வதாகுமென்ப கையும் அவர்கள் உணர்வதில்லை. இக்குறைகள் யாதுமில்லாத படி, இலக்கியச் சுவை கமழும்படி எழுதப்பட்ட இக்கட்டுரை கள் வாசகர்களுக்குப் பெருவிருந்தா யமையும் என்பதில் ஐயமில்லை. இக்கட்டுரைகளுக்குரிய வி ஷயங்களும் நமது தற்கால |||| ழ்வோ l, நெருங்கிய தொடர்புடையனவாயும் பலதிறப் பட்டனவாயும் உள்ளன. இவற்றை விரித்ெ தமுது முறை ாஸிகர்கள் கொண்டாடத்தக்கதா புள்ளது. இக் கட்டுரைகளைக் கற்றுத் தமிழ் மக்கள் பயனடையத் தவரு.ர்களென நம்புகிறேன். சென்னை ஸர்வகலாசாலை 10 - 7 - 40 எஸ். வையாபுரிப் பிள்ளை