பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வார்ப்புரு:Rh 68/

சன்தோஷவிவகாரங்கண் ஒதுக்கித் தள்ளி ஒருரு. பாட்டி இனிமா, விருந்து, பெண் நண்பர்களுடன் பொழுதுபோக்கு இப்படியாக உடலயும் மனதையும் கெடுக்கின்ற அல்லது இசமாக்கிக் கொள் கின்ற அத்தனை சமாசாரங்களயும், அவர்கள் தியாகம் பண்ணிடுருங்க.

அதோடு மட்டுமல்ல, தினம் தினம் தேகத்திற்கு எப்படி இயல்லாம் சக்தியையும், விளையாட்டுத் திறமையையும் சேர்க் கனு னு அதுக்கான புஸ் தகங்களப் படிக் குறது, அது சம்பந்தமா பேசுறது, அதுல அறிஞ கள இ குக் குற வங் களப் பார்த்து உரையாடுறது, தன்னுடைய பயிற்சியாளரை தெய்வ நின ச் சு, அவரது ஆ லே ச ன ய தெய்வ வாக்காக மதிச்சுப் பாராட்டிப் பின்பற்றுறது. இ படியாக அ வங்க பழக்கத்துல வர்ராங்க...


இங்கே பாருங்களே! நாளேக்கு கால பில போட்டின்னு சொன் கூட, இரவு மு ழ வது b iணு ன வழிகள் ல கண் முழிக்குறது. சீட்டா அறது, சினிம பார்க்கு ) து, சி ரெட் குடிக் றது, விடி ஞச தும் விகள யா டுறதை ஒரு கட. மையா செய்யற ஆ..இப்படித் தான் இ நாட்டுல ந -க் குதே ஒழிய, திறமையா யாருங்க ஆடுறது. இதை சீரியஸ் வே எடுத்துக்கிற து

வயதான ஒருவர் குணசேகரிடம் பேசினர்.

நாமெல்லாம் தங்கப் பதக்கம் வேணு னு ரொம்ப சீரியசாத் தான் பேசுருே . காரியம் பண் 8 ற , ஆ ை நாம செய்யற துக்கும், தங்கப்பதக்கத்துக்கும் கொஞசங் கூட ஒட்டு மில்ல உறவு இல்லேங்குற மாதிரி ஆபி கிட்டு இருக்குங்க என் ருர் அவர்.

என்ன செய்யருங்கன்னு நீங்க சொல்ல வேளும்? இனிமே என்ன செஞ்சா நல்லா இருக்கும்னு நீங்க oorsavarier?