பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் இளமைத் தன்மையும் நேரமும் அறிந்து ஆட்கொண்டா ஆரல்லரோ? இரண்டையும் பிணைத்து, பால்கினைந் தூட்டுக் தாயினும் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து (37.9) «ζΤ6ύΥ இறைவனப் பாராட்டுகின்றர். இதே கருத்தை மற்ருேர் இடத்தில் கன்றை நினைந்தெழு தாய் (49-2) எனக் காட்டுகின்ருர். தம்மைத் தோளாச் சுரை (32.10) என உவமைப் படுத்துகின்றர். அன்னத்தின் மேலேறி ஆடும் அணிமயில்போல் என்னத்தன் என்னையுமாட் கொண்டான் (16. 7) என்ற உவமையால் இறைவன் ஆட்கொண்ட திறத்தினைக் காட்டுகின்ருர். இன்னும் தாம் தையலார் மையலிலே சார்ந்து விழ இருந்த நிலையினைப் பல உவமைகளால் காட்டு கிருர். அப்பெண்கள் இயற்கை நலன்களைக் காட்டும் உவமை களும் சிறந்தன. காருறு கண்ணியர் ஐம்புலன் ஆற்றங் கரைமரமாய் வேருறு வேனை - r (6.3) என்று தம் நிலையை உவமையால் விளக்கிய ஆசிரியர் மகளிர் இயற்கை நலன்களை, கொழுமணி ஏர்கை யார்கொங்கைக் குன்று (6–27) வலைத்தலை மானன்ன நோக்கியர் (6-40) உழைதரு நோக்கியர்.கொங்கைப் பலாப்பழம் (6-46)