பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மறந்த அடியவர்-அரசர் 13? முந்தை நன்முறை அன்புடை மகளிர் முறைமுறை தத்தம் குறங்கிடை இருத்தி எங்தையே என்றன் குலப்பெருஞ் சுடரே எழுமுகில் கணத்து எழில்கவர் ஏ.றே உங்தை யாவன் என்றுரைப்ப நின்செங்கேழ் விரலினும் கடைக் கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன் கல்வினை இல்லா நங்கள் கோன்வசு தேவன் பெற்றிலனே (7 - 3) என்றும், தண்ணங் தாமரைக் கண்ணனே கண்ணு தவழ்ந்தெ ழுந்து தளர்ந்ததோர் நடையில் மண்ணிற் செம்பொடி ஆடிவங் தென்றன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அங்தோ! வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும் வாரிவாய்க் கொண்ட அடிசிலின் மிச்சில் உண்ணப் பெற்றிலேன் ஓ கொடு வினையேன் என்னை என்செயப் பெற்றதெம் மோயே (7- 6) என்றும், குழகனே என்றன் கோமளப் பிள்ளாய் கோவிந்தா என்குடங் கையில் மன்னி ஒழுகுபே ரெழில்இ ளஞ்சிறு தளிர்போல் ஒருகை யால் ஒரு முலேமுகம் நெருடா மழலை மென்னகை இடையிடை யருளா வாயி லேமுலே இருக்க என்முகத்தே எழில்கொள் நின்திருக் கண்ணிணை நோக்கம் தன்னை யும் இழந் தேன் இழந் தேனே (7 - 7) என்றும் பிள்ளைமை இன்பத்தை இழந்த நிலையினை எண்ணி எண்ணி ஏங்குகிருர் ஆழ்வார். இதில் திருமால் கண்ணகைப் பிறந்து காட்டிய விளையாடல்கள் அனைத்தையும் விளக்கிக் காட்டி அடியவரை அகமகிழ வைக்கின்ருர், 9- له و)