பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் வுடைய உயிர் தொடங்கி அனைத்து உயிர்களுக்கும் உண்டு என வும் அதை, அவை இருபாலான நிலையில் இருந்தே துய்க் கும் எனவும் காண முடிகின்றதன்ருே? எனவே எல்லா உயிரி டத்தும் பால் வேறுபாடு உண்டு என்ற உயிர் தோற்ற வாழ் வியலின் அடிப்படையைத் தொல்காப்பியர் உணர்ந்து காட்டி யுள்ளார் என்பது தேற்றம். மேலும் இச் சூத்திரத்தின் வழி உலக இயலைக் காட்டும் நெறியில் உலகில் வாழும் எல்லா உயிர்களும் இன்பத்தையே நாடுகின்றன’ எனப் பொருள் கொள்வதும் பொருந்தும். இந்தப் பொதுவகையான இன்பத் தைத் தனிப்பட்ட ஒருவன் ஒருத்தி பேரில் ஏற்றிச் சொல்லு வது தவறு என உணர்ந்து தானே தொல்கள்ப்பியர், மக்கள் நுதலிய அகனங் திணையும் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெருஅர் அகத். 54) எனக் காட்டுகிரு.ர். இதை மக்கள் சுட்டிக்காட்டுவ தல்லது தனிப்பட்டவர் பெயரைக் கூறவகையில்லை-முறையில்லே-வாழ் வியல்இல்லையென வரையறுத்துள்ளார்.இந்த உண்மையையே அகம், புறம் என்ற இரண்டையும் பிரிக்கக் காரணமாகவும் கொள்ளுவர் அறிஞர். யாருடைய பெயராவது குறிக்கப் பெற். றிருப்பின் அது புறம் எனவும் பெயர் குறிப்பிடப்பெருமல் இருப்பின் அஃது அகம் எனவும் பிரிப்பர். இந்த அடிப்படை யிலேயே சங்க இலக்கியங்கள் அனைத்தும் பிரிக்கப்பெற்றுள் ளன. நெடுநல் வாடை போன்று சில இலக்கியங்கள் அகமா புறமா என்ற ஆராய்ச்சிக்கு இடம் தருவதையும் காண் கின்ருேம். எனவே அடிப்படை வாழ்வாகிய காதலில் பெயரும் உருவும் மறைய, தான் கெட்டுச் சிறக்கும் இன்பமே ஏற்ற முறுகின்றது என்பது தேற்றம். இந்த அடிப்படை தமிழி லுள்ள எல்லா இலக்கியங்களுக்கும் பொருந்துவதாகும். தொல்காப்பியர் தம் அகத்திணை இயலிலும் களவியலி லும் தலைவியும் தலைவனும் மேற்கொள்ள வேண்டிய செயல் ஒழுகலாறு முதலியவற்றை விளக்கிக் காட்டுகிருர், ஆணினும் பெண்ணைக் கட்டிக்காக்க விரும்புகின்ருர்! அதுவே வாழ்விய