பக்கம்:வெள்ளை யானை.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


23 O வெள்ளை யானை மன்மதத் தேராக அகலிகையின் அணிவகுப்பு. உடனேஅந்த அதிசய மலர்மீது ஆயிரம் வண்டுகள் மொய்த்தன. அவள் கண்வண்டுகளோ, ஆவலோடு இந்திரன் பக்கம். 'உலகை யார் முதலில் வலம் வருகின்றாரோ அவருக்கு உரியவள் நான் - தவமிருந்து பெற்ற தங்கப் பதக்கம் - என்று முக்தல முனிவன் முன்னறிவிப்புச் செய்தான். ஒரு பெண்ணின் காதல் சுதந்தரம் பந்தயப் பொருளாக மாற்றப்பட்டது. வெள்ளை யானை மீதேறி வேகமாகப் பறந்தான் இந்திரன். பசுவை வலம்வந்து பரிசுக்குக் கை நீட்டினான் கெளதவ முனிவன். பதக்கத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/13&oldid=916218" இருந்து மீள்விக்கப்பட்டது