பக்கம்:வெள்ளை யானை.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


65 O வெள்ளை யானை இவையெல்லாம் எனக்கு வேண்டாம். பாரதிக்கே கொடுத்துவிடு. ஆனால். அவன் சொன்னானே. பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதித்து அவர் முகத்தில் உமிழும் நெஞ்சுரத்தை மட்டும் எனக்குக் கொடு! அது போதும்! حج%م-مح%م

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/55&oldid=916310" இருந்து மீள்விக்கப்பட்டது