பக்கம்:வெள்ளை யானை.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


விரல்கள் இரத்தம் சிந்திய போதும் மீட்டுவதை அவன் நிறுத்தவில்லை. பைஜுவின் பாட்டும் ஆர்ஃபிசின் யாழுமாக அதுகல்லையும் உருக்கியது; இறந்தவர்களையும் உயிர்ப்பித்தது. அந்தஇசைக் காந்தத்துக்குக் கட்டுப்பட்டு வாமனர்கள் வானளாவி வளர முடிந்தது. சுட்டு விரலால் ஆதிக்க கிரியைத் துக்கி நிறுத்த முடிந்தது. இந்த நாடு மறுமலர்ச்சி பெற அந்தக் காந்த இசை மீண்டும் வேண்டுமாம்! ஆனால் - மீட்டவல்ல கலைஞன் யார்? حجيمسسجيمس

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/60&oldid=916321" இருந்து மீள்விக்கப்பட்டது