பக்கம்:வெள்ளை யானை.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

91 வெள்ளை யானைசீதள நிலாப் பெண்ணை வரவேற்க
வான வீதியில் வீசப்படும்
பன்னீர்த் தெளிப்பு.


வானம் பார்த்து-
ஏக்கத்தோடு படுத்திருக்கும்
பூமிப் பெண்ணின்
விரக வேதனையைத் தீர்க்க
விரைந்து வரும்-
இயற்கையின் புருஷார்த்தம்.