பக்கம்:வெள்ளை யானை.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2. பருவ மழை மாதவிகோவலனின் வாலிபப் பருவத்தில் வந்த மழை. ஊடலும் கூடலும் உணர்ந்து அவன் உணர்ச்சிகளைப் புரிந்து கொண்டு பரும மறிந்து விட்டு விட்டுப் பெய்தமழை. இறங்கும் போதே காவிரிப்பூம் பட்டினத்தில் மின்னி இடித்து மேடையில் இறங்கிய மழை. இம்மழைகோவலனுக்கு இசை மழை. பல்லியப் பாட்டுக்கு அபிநயம் பிடித்த பரத மழை. அகக் கூத்தும் புறக்கூத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/82&oldid=916366" இருந்து மீள்விக்கப்பட்டது