பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229 24 குடைவரைகள் வரிசையாக வடக்கு நோக்கி அமைந்: திருக்கின்றன. அவை எல்லாம் பெளத்த சைத்தியங்கள்: விகாரங்கள். மிக்க சிறப்பு வாய்ந்தவை அல்ல. இதைவிட மிக்க அழகோடு சிற்பமும் நிறைந்த அஜந்தா எல்லோராக் குடைவரைகளுக்குத்தான் செல்வதாக இருக்கின்றோமே ஆதலால் இங்கு அதிகநேரம் செலவிட வேண்டாம். பெளத்த குடைவரைகளைக் காணாது திரும்பி விட்டோமே. என்ற குறையில்லாமலே இவைகளையும் பார்த்த திருப்தி: யோடயே திரும்பி விடலாம்.