பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

100 வேர்ச்சொல் சுவடி செவுள்> செகிள் > செகிடு] செகு-த்தல் : 1.கொல்லுதல், 2. வெல்லுதல். செக்கம் = சினம் [ செம்> செவ்> செவு>செகு-த்தல் செடி : உயரம் குறைவாக வளரக்கூடிய சிறுபூடு செள் = அடர்த்தி; செள் = செழித்தல் [ செழி> செடி செடித்தல் = அடர்தல். செடி= இலை கிளையடர்ந்த சிறு நிலத்திணை வகை] செண்டு: 1. கட்டப்பட்ட மலர்த் தொகுப்பு, 2. பூக்கற்றை. செள்> செண் செண்டு) செண்டு' : 1. கூர்மை, 2. மழு. சுல் = குத்தற் கருத்துவேர் [சுல்>சுள்> சௌ செண்டு செதில்: மீனின் உடல் மேலுள்ள காப்பு உறுப்பு சில் = சிறு தகடு. செது> செதில் சில் சிலு> செலு = சிறுசெதிள். செலு> செது] செப்பம்: 1.ஒழுங்கான வடிவம், 2. செம்மை, 3. நடுநிலை, 4.ஆயத்தம். செம்மை = ஒழுங்கு வடிவம் செய்ம்மை செம்மை செம்மல் செப்பம்] செப்பல்: சொல்லுகை செப்பு = சொல்லுதல் [செப்பு> செப்பல்.] செம்பு: சிவப்புநிற மாழை (உலோகம்) செம்= சிவத்தற் கருத்துவேர்