பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி சூப்பு = சப்புதல் ( சூப்பு > சூப்பி சூப்பு-தல்: சப்புதல் சப்பு = உறிஞ்சுதல் [சப்பு > சுப்பு > சூப்பு-தல்.] சூல்: 1. கருப்பம், 2. முட்டை. சுல் = வளைதற் கருத்துவேர் [சுல்> சூல்] சூழ்-தல்: 1. சுற்றியிருத்தல், 2. சுற்றி வருதல். சூள் = வளைதற் கருத்துவேர் [ சூள் > சூழ்-தல்.] சூழ்ச்சி: நுண்ணறிவு சூழ் = சுற்று (சூழ்> சூழ்ச்சி] சூளை: செங்கல் முதலியன சுடுங்காளவாய் [ சுல்> •ள்> சுள்ளை> சூளை] சூறை: சுழல்காற்று சுல் = வளைதல், சுற்றுதல் கருத்து [சுல்>சுர்>சுறு>சூறு சூறை] செக்கு: வித்துகளிலிருந்து எண்ணெய் எடுக்கப் பயன்படும் மரத்தாலோ கல்லாலோ ஆன பொறி. சக்கரம் = வளைதற் கருத்துவேர் (சக்கரம்> (சக்கு)> செக்கு/ செகிடு: 1. அலகடி, 2. கன்னம், செவுள் = கன்னப்பகுதி 99