பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

98 வேர்ச்சொல் சுவடி சுவடு : 1. அடித்தடம், 2. அடையாளம் சவட்டுதல் = மிதித்தல், உதைத்தல் சவட்டு சவடு சுவடு] சுவை-த்தல் : 1. சுவையறிதல், 2. மென்று உண்ணுதல். சவைத்தல் = மெல்லுதல், மென்று உண்ணுதல் [சவை> சுவை-த்தல்.] சுழல்(லு)-தல் : 1. உருளுதல், 2. வட்டமாகச் சுற்றுதல். [சுல்> சுலவு சுலவுதல்> சுழல்(லு)-தல்.] சுழி: சுழலுகை [சுல்> •ள்> சுளி>சுழி] சுள்ளி: 1. உலர்ந்த சிறு கொம்பு, 2. எரிகுச்சி. கள் = வெப்பப் பொருள் [கள்> சுள்ளி] சுற்று-தல் : சுழன்று செல்லுதல் சுல் = வளைதற் கருத்துவேர் [சுல்>சுர்>சுற்>சுற்று-தல்.] சூடகம்: கைவளை சூடுதல் = வளைதல், வளைந்திருத்தல் [சூடு சூடகம்.] சூடு-தல் அணிதல் சூடிகை = மணிமுடி [சூட்டு> சூடு-தல்] சூப்பி: குழந்தைகள் வாயில் வைத்துச் சுவைத்தற்கு மார்புக் காம்பு போல் அமைந்த குமிழ்க்கருவி.