பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி (சுல்> (சுர்)> சுர-த்தல்.] சுரங்கம் : துளையுள்ள அமைப்பு சுரங்கம் = உட்டுளை [சுல்> •ர்>சுர சுரங்கு> சுரங்கம். சுரண்டு-தல்: உகிர் முதலியவற்றால் பிறாண்டுதல் [சுள்> சுர்> சுரள்>சுரண்டு-தல் சுரணை : 1. உணர்ச்சி, 2. அறிவு. [கள் > சுர்> சுரி சுரணை] சுரம்: காய்ச்சல் கள் = வெப்பப்பொருள் [கள்> சுர்> சுரம்.] சரி-தல் மடிப்பு விழுதல் சுல் = வளைதற் பொருள் [சுல்> சுர்> சுரி-தல்.] சுருக்கம் : 1. குறுக்கம், 2. ஆடை முதலியவற்றின் சுருக்கு. {கள் + கு > சுள்கு - வெப்பத்தால் சுருங்குதல். சுகு> சுருங்கு சுருக்கு > சுருக்கம்] சுருட்டு : புகையிலைச் சுருட்டு சுல் = வளைதற் பொருள் (சுருள்>சுருட்டு} சுருள்: 1. பெண்மயிர், 2. ஐம்பான் முடிகளுள் ஒன்று, 3.கூந்தல், 4.அளகம். (கள்> (சுரு)> சுருள்.] சுவடி : ஏட்டுப் புத்தகம், பொத்தகம். சுவடு சுவடி 97