பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

96 வேர்ச்சொல் சுவடி சுடு-தல்: 1.காயச்செய்தல், 2. எரித்தல், 3. நெருப்பில் வாட்டுதல். சுள்> சுடு-தல்.] சுண்டல்: நீர்முற்றும் வற்ற வேக வைத்த பயறு [கள்> சுடு> சுண்டு சுண்டல்] சுண்டி : 1. கள், 2.புளித்த மது. சுண்டு = உலைநீர் வற்றுதல் [சுள்> சுண்டு > சுண்டி] சுண்டு-தல்: விரலால் தெறித்து விடல் [சுட்டு>சுண்டு-தல் ] சுண்டு-தல் வெப்பத்தால் நீர் வற்றுதல் [சுள்> சுண்டு-தல்.] சுணக்கம்: 1. காலத்தாழ்வு, 2. சுருங்குதல். [சுள்> சுணங்கு >சுணக்கம்.] சுணை : 1. சுரணை, 2. நெஞ்சகத்திற் குத்தும் மான உணர்ச்சி. சுல் = குத்துதற் கருத்துவேர் [ •ல்> •ர்> சுரணை] சுத்தியல்: தட்டியடிக்க உதவும் சிறுசம்மட்டி சுத்து>சுத்தி சுத்தியல்.] சும்மா: தொழிலின்றி, வெறுமனே இயல்பாய். சும் = மடிமை (சும் சும்மார் சுமை : 1. சுமக்கை, 2. கனம், 3. தொகுதி. சும்மை = சுமை [சும் சும்மை சுமை] > சுர-த்தல்: ஊறுதல்