பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

102 வேர்ச்சொல் சுவடி செரு> செருக்கு செல்(லு)-தல் : 1. செல்லுதல், 2. போதல், 3. முன்செலல். உய் = செலுத்துதல் [உய்>உல்>சுல்>சல்> செல்(லு)-தல்.) செலவு : 1. செலவுப் போக்குச் செல்லுதல், 3. காசு செலவழித்தல். [செல்> செலவு/ செலுத்து-தல் : 1.செல்லச் செய்தல், 2. எய்தல், 3. அனுப்புதல், 4ஒட்டுதல். செல்> செலுத்து-தல்.] செவ்வியல்: (செவ் + இயல்) மரபு வழிப்பட்ட சிறந்த கலை (அ) இலக்கியம் செம்> செவ்> செவ்வியல்] செவலை : செந்நிற விலங்கு (அ) ஆள் [சிவசிவந்த சிவல் செவலை] செவிடு : கேட்கும் திறன் இல்லாமை செவி = கேட்கும் உறுப்பு செவி> செவிடு] செவுள் : கன்னப்பகுதி மீனின் மூச்சுறுப்பு [ செகில்> செகிள்>செவுள்] செழுமை : 1. அழகு, 2. செழிப்பு. செழுமை = அழகு, தழைவு ( செழி> செழு செழுமை] செறி : நெருக்கம்