பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி கள் = நெருங்குதல், அணுகுதல் [கள்> செள்> செறி] செறிதல் : புணர்தல் கள் = பொருள், நெருங்குதல் [கள்> செள்> செறி> செறிதல்] செறிவு: நெருக்கம், கூட்டம் [செறு>செறி> செறிவு] சேதி: செய்தி [செய்தி> சேதி.] சேமம்: காப்பு ஏமம் = காப்பு (ஏமம் சேமம்.] சேய் : 1. மகன், 2. இளமை, 3. குழந்தை. [செம்> சேய்] சேரி : 1. சேர்ந்து வாழுமிடம், 2. ஊர். சேர்> சேரி = மக்கள் சேர்ந்து வாழுமிடம்] சேலை : மகளிர் உடுக்கும் ஆடை சீரை = மரவுரி [ சீரை > சேலை] சேவல்: ஆண் கோழி சே, சேவல் = ஆண் விலங்குக் குறிப்பு [ சே> சேவு> சேவல்] சேறு: மண் சேர்ந்து குழைந்த சகதி செறி = சேர்தல் 103