பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி சொள்ளை: உள்ளீடற்ற சொத்தை சுல் = துளைத்தல் பொருள் சுல்> சொல்> சொள்> சொள்ளை.] சொறி-தல்: 1. தினவு நீங்க நகத்தால் வரண்டுதல், 2. பணிந்து கேட்டல். சுல் = துளைத்தற் பொருள் [கல்>கர்> சுறு> சொறி> சொறி-தல்.] சோடி-த்தல் : அணியழகு செய்தல் சுவடித்தல் = அழகு செய்தல், ஒப்பனை செய்தல். (சுவடி>சுவடி-த்தல்>சோடி-த்தல்] சோணங்கி : 1. மெலிந்தவன்-வள், 2. சோர்வுடையவன். சுணங்குதல் = மெலிதல் [சுணங்கு>சுணங்கி >சோணங்கிJ சோம்பல்: 1. மயக்கம், 2. மந்த நிலை. சூம்புதல் = மயங்குதல் [சூம்பு சோம்பு சோம்பல்] சோர்-தல்: 1. உடற் சோர்வு அல்லது மனம் மேற்கொண்டு செயற்பட ஆற்றலற்றுத் தளர்தல். கள் = துளைத்தல், சோர்தல் [கள்> சொள்>சோள்> சோர்> சோர்-தல்] தகுதி: 1.பொருத்தம், 2. நிலைமை. தழுவுதல் = பொருந்துதல் தழு தகுதகுதி/ தங்கம் : ஒளிரும் மஞ்சள் மாழை (உலோகம்) தக தகம் = எரிவு, சூடு, ஒளிர்தல் [தகம்>தங்கம்.] தச்சு: மரக்கட்டைகளை இணைத்து வேலைசெய்தல் தைத்தல் = இணைத்தல், கோத்தல் தை > தைச்சு தச்சு.] 105