பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி தணல் : கனிந்த நெருப்பு தழல் = நெருப்பு [தழல்>தணல்.] தணுப்பு : 1. குளிர்ச்சி, 2. நீர்க்கோவை. [தண்தணு தணுப்பு] ததும்பு-தல்: 1. மிகுதல், 2. நிரம்பி வழிதல், 3. நிறைதல். துளங்குதல் = சாய்தல் துளங்கு>தளங்கு தளம்பு ததம்பு ததும்பு-தல்] தயக்கம்: 1. கலக்கம், 2. அசைவு, 3. தடுமாற்றம். துளங்குதல் = சாய்தல் [துளங்கு>தளங்கு தயங்கு தயக்கம்] தயங்கு-தல் : 1. திகைத்தல், 2. நடுங்குதல். துளங்குதல் = சாய்தல் துளங்கு>தளங்கு>தயங்கு தயங்கு-தல்.] தயிர்: உறைய வைத்த பால் தைத்தல் = சேர்தல், ஒன்றிணைத்தல், இருகுதல் [தை தயி>தயிர்] தரம் : 1. தடவை, 2. அசைவு, 3. தடுமாற்றம். தடம் = வளைவு (தடம்> தரம் = முறை] தலைப்பு: 1. நூலின் பெயர், 2. தொடக்கம். தலை = முதன்மையானது தலை>தலைப்பு] தலைவன் : 1. முதல்வன், 2. அரசன்,3.கணவன். தலை = முதன்மைப் பொருள் 107