பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

108 தலை>தலைவன்] வேர்ச்சொல் சுவடி தவணை: 1. தடவை, 2. முறை. தவ்வு-தல்; தாவுதல் = தாவுதல் போன்று காலமுறை இடைவெளியில் ஏற்படும் நிலை தவ்வு> தவ்வணை>தவணை] தவம்: உடலை வருத்திக் கொண்டு வழிபடுதல் தவித்தல் = உடம்பை வருத்திக் கொள்ளுதல் [தவி>தவ தவம்.] தவளை: தாவித் தாவிச் செல்லும் உயிரி தவ்வு-தல் = தாண்டிப் பாய்தல் [தவ்வு>தவளை] தழல் : 1. நெருப்பு, 2. தணல். தக-தகம் = எரிவு, சூடு [தக தழ தழல்] தழும்பு : 1. வடு, 2. சிதைவு. துளும்புதல் = மேலெழும்புதல் [துளும்பு>தளும்பு தழும்பு/ தழுவு-தல் : 1. அணைத்தல், 2. பூசுதல், 3. சூழ்தல், 4. நட்பாக்குதல். துல்= பொருந்தற் கருத்து [துல்>துள்> தழு தழுவு-தல்] தழை-தல்: 1. தளிர்த்தல், 2. செழித்தல், 3. சூழ்தல், 4. நட்பாக்குதல். துள் = தெளிவுக் கருத்து [தள்> தழு> தழை-தல்.] தள்ளு-தல் : முன்செல்லுமாறு தாக்குதல்