பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி துல் = துளைத்தற் கருத்து [துல் துள்>தள் தள்ளு-தல்.] தளக்கு-தல் : 1. சொலித்தல், 2. மிளிர்தல். தள்> தள = சொலித்தல், ஒளிர்தல். [தள்>தளு>தளுக்கு-தல்.] தளம்பு-தல் : ததும்புதல் துளும்புதல் = சாய்தல், சிந்துதல் [துளும்பு தளம்பு-தல்.] தளர்-தல்: 1. சோர்தல், 2. உடற்கட்டு குலைதல். துள் = தளர்வுப் பொருள் [துள்>தள் தளர்-தல்.] தளிர்: துளிர்த்தல் துளிர்த்தல் = தழைத்தல் [துளிர்>தளிர்] தறுகண்: 1. கொடுமை, 2. கொல்லுகை. தள் = துளைத்தற் கருத்து [தள்>தள தறு தறுகண்] தறுவாய்: 1. உற்ற நேரம், 2, தக்க வேளை. தள் = பொருந்தற் கருத்து [தள்>தற தறு தறுவாய்] தாக்கு-தல் : 1. மோதுதல், 2. பழிவாங்குதல். தள் = பொருந்துதல் கருத்து [தள் >தக்கு தாக்கு-தல்.] தாண்டு-தல் குதித்தாடுதல் தள் - தாள் = முன் செல்லற் கருத்து [தள்>தாட்டு>தாண்டு-தல் 109