பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

112 வேர்ச்சொல் சுவடி [துல்>தில்>திர் திரிதல்.] திரிவு : 1. வேறுபாடு, 2. தவறுகை, 3. தன்மை கெடுதல். துல் = வளைதற் பொருள் திரி = பால் தன்மை கெடுதல் [திரி> திரிவு.] திரு : 1. திருமகள், 2. செல்வம், 3. அழகு, 4. சிறப்பு. துல் = திரண்ட பொருள் [துல்>தில்> (திர்)> திரு திரண்ட செல்வம்/ திருகுதல் : முருக்குதல் திருகுதல் = முறுக்குதல் திரி-திருகு = குற்றம் [திருகு>திருகல்] திருத்தம்: தவறானவற்றைத் திரும்பச் சரி செய்தல் திரி -(திரும்பல்) = திருத்தல் (திருத்து>திருத்தம்) திரும்பு-தல்: திரும்பச் செய்தல் துல் = வளைதற் பொருள் (திரு>திருப்பு>திரும்பு-தல்.] திருவை: சுழற்றி அரைக்கும் இயந்திரம் திரி = சுழற்றுதல் [திரி> திரிவை திருவை] திளை-த்தல் : 1. நெருங்குதல், 2. விளையாடுதல், 3. பொருதல். துல்= பொருந்தற் கருத்து திளை = நிறைவு [துல்>தில்>திள்>திளை-த்தல் திற-த்தல்: பூட்டு முதலியவற்றைத் திறத்தல் துல் = துளைத்தல் பொருள்