பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

114 வேர்ச்சொல் சுவடி தீர்வு: முடிவு தீர் = முற்றுப் பெறுதல் [தீர்> தீர்வு] தீவு: 1. சுற்றிலும் நீர் சூழ்ந்த நிலம், 2. தீர்வான பரப்புக் கொண்ட நிலம். [Broy > Boy] துட்டு: தட்டையான காசு தட்டுதல் = மாழையைத் தட்டித் தட்டைப் படுத்தல் (தட்டு>துட்டு} துடிப்பு: 1. பரபரப்பு, 2. நாடியடிக்கை. துடு = சுறுசுறுப்பு [துடுதுடி துடிப்பு] துடுப்பு : 1. சட்டுவம், 2. வலிதண்டு துள் = துளைத்தற் கருத்துவேர் [துள் > துளு > துளுப்பு துடுப்பு] துடைத்தல் : 1. தடவி நீக்குதல், 2. பெருக்கித் தள்ளுதல். துழைதல் = துழாவுதல் [துழை > துடை-த்தல்] துடைப்பம் : விளக்குமாறு துல் = பொருந்தற் பொருள் (ஒத்தியெடுத்தல், தடவி நீக்குதல்) [துல்> துடை > துடைப்பு > துடைப்பம்.] துண்டி-த்தல்: 1.வெட்டுதல், 2. கிழித்தல். துண்டு = வெட்டப்பட்ட துண்டம் துண்டு துண்டி துண்டி-த்தல் துணி-தல்: 1. வெட்டுண்ணுதல், 2. கிழித்தல். துள் = துளைத்தற் பொருள் [ துள் > துண் > துணி-தல். துணி : 1. வெட்டப்பட்ட துண்டு ஆடை, 2. தொங்கல்.