பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

118 வேர்ச்சொல் சுவடி [தெல்>தென்>தென்பு தெம்பு] தெம்மாங்கு : தெற்கு நாட்டார் பாட்டு தென்பாங்கு > தெம்மாங்கு] தெய்வம்: கடவுள் தேய்-தே-தீ = தீயை வணங்குதல் [ தேய்> தெய்> தெவ்வு தெய்வம்./ தேவன்: ஆண் தெய்வம் தேவு = தெய்வம் (தேய்>தீ = நெருப்பு, தேய்> தேய்வு தேவு தேவன்] தேள்: கொடுக்கினால் கொட்டும் நச்சுயிரி துள் = துளைத்தற் பொருள் (துள்> (தௌ)> தேள்] தேறல் : 1. தெளிவு, 2. தேன். தெள் = தெளிவுப் பொருள் (தெள்> தேன்; தெள்> தெறல்>தேறல்.] தொகை: 1. கூட்டம், 2. மொத்தம் துல் = பொருந்துதல், தொகுத்தல் கருத்துவேர் [துல்> துள்>தொள்> தொழு-மாட்டுமந்தை; தொழு தொகு தொகை] தொட்டி: நீர் நிறைக்கும் குழிவான தொட்டி தொட்டில்: குழந்தையைக் கிடத்தும் குழிவுபடுத்தப்பட்ட தொட்டி துல் = துளைத்தற் பொருள் [துல்> தொல்> தொள்> தொடு> (தோண்டுதல்)> தொட்டி- தொட்டில்] தொடங்கு-தல்: தோற்றுவித்தல் தொடு>தொட்டு தொடங்கு-தல் = முதற்செயல்] தொடரி: மாழை வளையத் தொடர்