பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி துல் = துளைத்தற் கருத்து [துல்>துள்>துன்> தொன் தொன்னை] தோகை: மயிற்பீலி துல்= பொருந்தற் கருத்து துல்> தொகு> தொகை > தோகை தோட்டம்: தோண்டிப் பண்படுத்திச் செடிகள் வளர்க்கும் சிறு நிலம் துல் = துளைத்தற் கருத்து, தோண்டுதற் கருத்து [துல்>துள்> தொள் > (தோள்) > தோண்டு தோட்டம்.] தோடு: 1. காதோலைச் சுருள், 2.காதணி. துல் = பொருந்தற் கருத்து தொள்>தோள்தோடு] தோண்டி: சிறுகுடம் தோண்டுதல் = துளைத்தற் கருத்து தோண்டு தோண்டி] தோண்டு-தல்: 1. அகழ்தல், 2. குடைதல். துல் = துளைத்தற் கருத்து [துல் > துள்>தோள்> தோண்டு-தல்.] தோணி : 1. ஓடம், 2. சிறு கப்பல். தோண்டுதல் = குடைதல் தோண்டு>தோண்டி > தோணி = மரக்கட்டையைத் தோண்டியது] தோரணம்: வழியில் குறுக்காகக் கட்டும் ஒப்பனைத் தொங்கல் தூர்தல் = குறுக்காகப் புகுதல் [தூர்> தோர்> தோரணம்] தோல்வி: வெற்றியின்மை தொலைதல் = தளர்தல் தோற்றல் தொல்> (தொலை) தோல் >தோல்வி.] 121