பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி நயம்: 1. நல்லெண்ணம், 2. நய நாகரிகம், 3. பண்பு நயம், 4. நற்பயன். நய = மதித்தல், உயர்வாகக் கருதுதல் [நய நயம்] நலி-தல்: 1.மெலிதல், 2. அழிதல், 3. நல்ல நிலைமை வீழ்ச்சி அடைந்து தாழ்வடைதல். நலிதல் = அழிதல் நைநய்>நசி> நலி-தல்.] நாக்கு: உணவைச் சுவைத்து உண்ணவும் பேசவும் பயன்படும் வாய்க்குள் அமைந்திருக்கும் தொங்கு தசைப்பகுதி. நால்குதல் = தொங்குதல் நால்கு> நாகு நாக்கு.] நாகம்: உடலால் (நகர்ந்து) ஊர்ந்து செல்லும் உயிரி நகர்தல் = ஊர்தல் நகர்வு> நாகர் நாகம்.] நாகரிகம் : பண்பட்ட பழக்க வழக்கம் நகர் = ஒளிர்தற் கருத்துவேர் நகர்> நகரம் நகரிகம் நாகரிகம்.] நாகு : இளமை, இளம்பெண் நெகு = நெகிழ்ச்சி கருத்துவேர் நெகு>நகு நங்கு நாங்கு நாகு] நாட்டியம் : 1. கூத்து, 2. காலை ஊன்றிக் கைமுதலியவற்றாற் காட்டுங் குறிப்பு. நாட்டுதல் = ஊன்றுதல் (நட்டு>நாட்டு நாட்டியம்] நாடகம் : கதை தழுவி வரும் கூத்து நடி = ஒன்றை ஒத்துப் பொருந்துதற் கருத்துவேர் [நடி+ அகம்> நாடகம்.] நாடி: 1. வளி அல்லது ஊதை, பித்தம், சளி முதலானவற்றைக் குறிக்கும் 125