பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

126 நரம்பு, 2. நாழிகைக் கணக்கில் குருதியோடும் குழாய். நாள் = துளைத்தற் கருத்துவேர் [நாள்>நாளம் > நாளி நாழி> நாடி நாயகம் : 1. தலைமை, 2. சிறப்பின் மிக்கது. நாயன் = அரசன் வேர்ச்சொல் சுவடி [நயம்>நாயம் > நாயகம் = அனைவராலும் விரும்பப்படும் தலைவன், அரசன், கடவுள் ] நாவல்: துவர்ப்புக் கலந்த இனிப்புச் சுவையுடைய கருநீலச் சிறுபழம் பழத்தைத் தரும் உயரமான மரம். யா = கருமைக் கருத்துவேர் யாவல்>ஞாவல் நாவல்] நாழிகை: 24 நிமையம் கொண்ட நேரம் நாடி = நேர இடைவெளியில் துடிப்பது [ நாடி >நாடிகை > நாழிகை] நாற்றம் : 1. மூக்காலறியப்படும் புலனறிவு, 2. தீநாற்றம் அல்லது முடை நாற்றம். (நறுநாறு நாற்று நாற்றம்) நித்திலம்: ஒளிரும் முத்து நிழற்றுதல் = ஒளி உமிழ்தல் [நிழற்றி> நிழத்தி நித்தி >நித்திலம் ] நில்-தல்: 1. உறுதியாயிருத்தல், 2.நிலைத்திருத்தல். நீள் = நீண்டிருத்தல் [நீள்> நிள்>நில்-தல்/ நிலம்: நிலைத்திருக்கும் மண் [நில்> நிலம்