பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி நிலம்புலம்: பல்வகை நிலம் (நிலம் +46ULD) [நில்> நிலம் + புல்>புலம் (பொருந்தியிருக்கும் நிலம்.] நிலவு-தல் : நிலைத்திருத்தல் [நில்> நிலவு-தல் நிலை-த்தல்: நீடித்திருத்தல் [நில்> நிலை>நிலை-த்தல்] நீங்கு-தல்: 1. பிரிதல், 2. தொலைவுக்குச் செல்லுதல். [நிள்> நீல்கு> நீங்கு-தல்.] நீட்டம் : 1. நீளம், 2. மீட்சி. ( நீள் > நீட்டு>நீட்டம்.] நீந்து-தல்: மீன்போல் இயங்கி நீர்நிலையைக் கடத்தல் [ நீ > நீஞ்சு>நீந்து-தல் நீர் : ஆறு, கடல் போன்றவற்றில் நீண்டிருக்கும் நிலை. [நீள்> நீர்] நீலம்: நீல வண்ணம் நிழல் = சாயல், இருட்டு. [நிழல்>நீழ்>நீல்>நீலம், நீர்>நீல்>நீலம்) நீள்: நீளம் [நெகிழ்>நெகிள்>நிகள்>நீள்] நுண்: மிகமிகச் சிறிய நுல் = நுண்மை [நுல் நுள் நுண் நுதல்: நெற்றி நுதி = நுனி (நுதி> நுதல்.] 127