பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

128 வேர்ச்சொல் சுவடி நுவல்-தல்: நுட்பமாகச் சொல்லுதல் நுல் = நுண்மை (நூல்>நூ> நூல் நுவல்-தல். நுழை : 1. சிறுவழி, 2. துளை, 3. குகை. நுல் = துளைத்தல் கருத்து (நுல் (துளை)>நுள் நுழு நுழை] நுள் : கிள்ளு நுல் = துளைத்தல் கருத்து [நுல்>நுள்] நுளம்பு: சிறு கொசுகு நுல் = துளைத்தல் கருத்து [நுல்>நுள்>நுளம்.] நுளம்பு = சிறிய உயிரி நுனி: கூர்மையான முனைப்பகுதி நுல் = நுனிமை, முன்மை, கூர்மை. [நுல்நுன் நுனி நூல்: 1. மெல்லிய இழை, 2. நூல் (பொத்தகம்). நுல் = நுட்பம் நுல் = நுல் (நுட்பமாக செய்திகள் அடங்கிய நூல்) நுல் - நுல் = மெல்லிய இழை [நூல் நூல்.] நெகிழ்-தல் : 1. நுட்பமாக வளைதல், 2. தளர்தல். நுல் = நுண்மை [நுல்> நெய்> நெகு நெகிழ்-தல்.] நெசவு : 1. துணி நெய்தல், 2. பாய் பின்னுதல். [நெய்> நெயவு நெசவு நெய்-தல்: 1.கோரை இணைத்துப் பின்னுதல், 2. தொடுத்தல். [நுல்> நெல்> நெய் = பொருந்தல் கருத்து.] நெரி - தல் : நெருங்குதல்