பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி 130 நுள்-நொள் = வளைதற் பொருள் நொள்> நொடி-த்தல்.] நொய்: குறுநொய் நொள் = நசுங்குதல் நொள்> நொய்] நொள்ளை : 1. குருடு, 2. கண் இன்மை. நுள் = துளைத்தல் பொருள் நுள்> நொள்> நொள்ளை] நொறுக்கு-தல்: சிறுசிறு பகுதிகள் ஆகுமாறு நொறுக்குதல் நொள் = நசுங்குதல், பொடியாக்குதல் பொருள் நொள்> நொறு நொறுங்கு நொறுக்கு-தல்.] நோக்கம்: இலக்கு நோக்கு = ஓரிடத்தைக் குறித்துப் பார்த்தல் நோக்கு நோக்கம்.] நோட்டம்: கூர்ந்து பார்த்தல் நோடு =ஓர் எண்ணத்தோடு அளாவிப் பார்த்தல் நோடு>நோட்டம்.] பக்கல்: 1. நாள், 2. மாதத்தில் உள்ள நாள் பிரிவு. பகு = பிரிதல் [பகு பக்கு பக்கம் பக்கல்.] பக்குவம்: அளவான தன்மை பகு- பாகம் = அமைவு நிலை [பகு பக்கு பக்குவம்.] பகடி: எள்ளல் பகட்டு = போலிப் பொலிவு பகட்டு>பகடி]