பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

134 வேர்ச்சொல் சுவடி பல்குதல் = பெருத்தல் [பல்> பஃறி>பன்றி பாகன் : 1. யானைப் பாகன், 2. தேர் முதலியவற்றை நடத்துவோன். பாங்கு = பக்குவமான செயல் பாங்கு> பாங்கன்>பாகன்.] பாகு: 1. குழம்பான உணவு, 2. இளகக் காய்ச்சிய வெல்லம். பக்குவம் = பதமான நிலை பக்கு> பகு>பாகு] பாகை: வட்டத்தில் ஆக்கப்பட்ட ஒரு பகுதி பகுத்தல் = பிரித்தல் பகு பாகு பாகை.] பாங்கன்: தோழன் பாங்கு = பக்குவமான தோழன் பாங்கு> பாங்கன்] பாசம்: 1. அன்பு, 2. பற்று, 3. கயிறு. பசை-த்தல் = ஒட்டுதல் [பசை > பாசம்] பாட்டு : 1. பாடுகை, 2. இசைப்பாடல். பாடுதல் = பண் அமைத்துப் படித்தல் (படி பாடு பாட்டு பாட்டை : பாதை பதி = நிலத்திற் பதிய நகர்தல் [பதி பாதம் > பாதை பாட்டை பாடம்: மனத்தில் பதித்தல் [பதி படி பாடம்.] பாடல்: 1. பாடுகை, 2. இசைப்பா. பாடு = இசைத்தல் [பாடு > பாடல்] பாடி: கால்நடைகள்