பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி அரிது : பெறுவதற்கு, செய்வதற்குக் கடினமானது. அருகுதல் = அரிதாதல் [அரு>அரிது.] அரிமா மடங்கல் (சிங்கம்) அரித்தல்=அழித்தல் [அர்>அரி>அரிமா = பிற வுயிரினங்களைக் கொன்று அழிக்கும் விலங்கு.] அரிய : அருமையான அருகுதல் = அரிதாதல் [அரு> அரிய, ஒ.நோ.பெரு> பெரிய] அரிவாள்: அறுக்கும் சிறியவாள் வகை. அரிதல்= அறுத்தல் [அரி+வாள்] அரிவை : இருபது முதல் இருபத்தைந்து அரி = அழகு அகவைக்குட்பட்ட பெண். [அரி> அரிவை = அழகு சிறந்து தோன்றும் பெண் பருவம்.] அருக்கு-தல் : அஞ்சுதல் உரு = அச்சம் [உரு>அரு>அருகு>அருக்கு -தல்] அருக்கு-தல் : 1. சுருங்குதல், 2. குறைதல். அருகுதல் = குறைதல், சிறுத்தல் [அர்>அரு>அருகு> அருக்கு -தல்] அருகு (த.வி.)>அருக்கு (பி.வி.) 15