பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி மேன்மை: 1. சிறப்பு, 2.உயர்வு. [மேல்>மேன்மை.] மொக்கு : பூ மொட்டு முகைதல் = அரும்புதல் [ முகை>முழுகு> மொழு மொகு மொக்கு] மொக்கை: கூரின்மை மொழு> மொழுக்கை> மொக்கை] மொட்டு : பூவின் இதழ் விரியாமல் இருக்கும் நிலை முள் = கூடுதற் பொருள் முட்டு> மொட்டு) மொத்தம்: கூட்டுத் தொகை முள் = கூடுதற் பொருள் [முது மொது மொத்து.] மொந்தை: சிறுபானை போன்ற மட்பாண்டம் முள் = வளைதற் பொருள் முள் மொள்> மொண்டை மொந்தை] மொய்-த்தல் : சுற்றிச் சூழ்தல் முள் = பொருந்துதற் பொருள் [ முள்>மூய்> மொய்>மொய்-த்தல்] மொழி: சொல் முள் = பொருந்துதற் பொருள் [ முள்>முளி>முழிமொழி] யாமம் : நள்ளிரவு யா = கருமை [யா>யாமம்] யாறு : நீர்ப் பெருக்கு [அர்>அறு >அறுயாறு) 153